Uncategorized
Tamil Topicure Advance
காயம் ஆறுவதில் எவ்வித முன்னேற்றமும் இல்லையா?
உங்கள் கால்நடைகள் காயங்களால் பல நாட்களாக அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறதா? நீங்கள் ஒரு ஸ்ப்ரேக்காக கடைக்குச் சென்று தேடி, மஞ்சள் பாட்டிலை வாங்கியிருக்கலாம். ஆனால் ஒரு வாரம் ஸ்ப்ரேயைப் பயன்படுத்திய பின்பும் கூட, உங்களுக்கு குறிப்பிடத்தக்க பலன் தெரியவில்லை. இவ்வாறெனில், நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருப்பது போலி டாபிக்யூர் ஸ்ப்ரே ஆக இருக்கலாம்.
பெரும்பாலும் நமது விவசாயிகள் டாபிக்யூர் ஸ்ப்ரேயை வாங்க கடைகளுக்குச் செல்கின்றனர்.. ஆனால், போலி தயாரிப்பைத்தான் வாங்குகின்றனர். இந்த போலி தயாரிப்புகள் தீங்கானவை, காயங்களை குணப்படுத்தாது மற்றும் அதோடு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தலாம்.
போலி தயாரிப்புகளை தவிர்க்க, கீழ்க்கண்டவாறு செய்யுங்கள்:
- க்யூஆர் கோட் செக் செய்யுங்கள்: டாபிக்யூர் ஸ்ப்ரேயில் ஒரு க்யூஆர் கோட் உள்ளது. அசல் தயாரிப்பைத்தான் வாங்கி இருக்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்தும் மெசேஜ் பெற, அதை நீங்கள் ஸ்கேன் செய்தால் போதும்.
- “நேச்சுரல் ரெமடீஸ்” லோகோ உள்ளதா எனப் பாருங்கள்: அசல் பாட்டில்தானா என்பதை உறுதி
செய்ய விரைவான வழிகளில் ஒன்று ஸ்பிரே பாட்டிலின் முன்புறமும், பின்புறமும் ‘நேச்சுரல் ரெமடீஸ்’ லோகோ உள்ளதா என்று பார்ப்பதே. - பெயர்களை சரிபாருங்கள்: மற்றவர்கள் டாபிக்யூர் ஸ்பிரேயை, ‘டாபிகல் ஸ்பிரே”, “டாபிக்ஷ்யூர்” மற்றும் “டாபிஷ்யூர்” என பல பெயர்களில் விற்கின்றனர். ஒரேபோல் தோன்றும் இந்த பெயர்கள் உங்களை குழப்பலாம். எனவே, ஸ்பிரேயை வாங்கும்போது ‘டாபிக்யூர்” என்ற பெயர் உள்ளதா என்று பாருங்கள் அல்லது கேட்டு வாங்குங்கள்.
டாபிக்யூர் அட்வான்ஸ், மஞ்சளில் இருந்து அதன் மஞ்சள் நிறத்தைப் பெறுகிறது. இது ஆன்டிமைக்ரோபியல் குணங்களுடன் சேர்ந்து காயத்தின் வீக்கம் மற்றும் சருமம் சிவத்தலைக் குறைக்கும். போலி தயாரிப்புகள் கடுமையான தோல் எரிச்சலை ஏற்படுத்தும் செயற்கை நிறங்களைப் பயன்படுத்துகின்றன. உற்பத்தித் திறனை அதிகரிக்க உங்கள் கால்நடைகளை, காயங்கள் மற்றும் தொற்றுநோய்கள் ஏற்படாமல் ஆரோக்கியமாகப் பாதுகாத்திடுங்கள்.
டாபிக்யூர் அட்வான்ஸ், அசைபோடும் கால்நடைகளுக்கு, தோல் காயங்களுக்கு விரைவான மற்றும் பயன்மிக்க தீர்வுகளை வழங்குகிறது. இது வேப்ப எண்ணெய், குர்குமின் மற்றும் பைனஸ் லாங்கிஃபோலியா எண்ணெய் போன்ற இயற்கை பகுதிப் பொருட்களால் தயாரிக்கப்படுகிறது. இந்த ஹெர்பல் ஏரோசல் ஸ்ப்ரே வெட்டுக் காயங்கள், காயங்கள், புண்கள் மற்றும் புழுக்களால் ஏற்படும் தொற்றுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு பொருத்தமானது. வலியை குறைக்க, விரைவான நிவாரணம் பெற மற்றும் கால்நடை முழுமையாக குணமாக அசல் டாபிக்யூர் அட்வான்ஸ் ஸ்ப்ரேயை மட்டுமே கேட்டு வாங்குங்கள். தயாரிப்பு பற்றிய விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்.
Add your comment